பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீசார் கைது!

டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களை குறிவைத்து இவர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக பரபரப்புத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: