தமிழகம் 3:30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி? May 07, 2026 அஇஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் சென்னை எடப்பாடி தவெகா சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3:30 மணிக்கு ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் எடப்பாடி சந்திக்கிறார்.
பொள்ளாச்சி அருகே அழுக்கு சித்தர் சாமியார் கோயிலில் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்: அமைச்சர்கள் பட்டியல் வைத்து வழிபாடு
தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரியது தவெக: நிர்மல்குமார் பேட்டி
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்; தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட முதல்வருக்கான பாதுகாப்பு நள்ளிரவில் திடீர் வாபஸ்