சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் சந்தித்தனர். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பு!!
- திமுகா தவார்
- கூட்டணி கட்சி
- ஸ்டாலின்
- சென்னை
- திமுகா தலவார் மு.
- கூட்டு
- எம்.கே.
- சிகே
- தலைவர் திருமாவேலவன்
- மார்க்சிஸ்ட்
- நிலை
- சன்முகம்
- இந்திய CAMU
- மாநில செயலாளர்
- வீரபாண்டியன்
- கூட்டணி கட்சி
- ஆல்வரபெட் ஹவுஸ்
