தமிழகம் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் May 06, 2026 காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி ராஜேஷ் குமார் கில்லியூர் காங்கிரஸ் கட்சி கிள்ளியூர்: கிள்ளியூர் தொகுதியில் இருந்து 3-வது முறையாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வாகியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.