சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு!!
- திமுக
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- தேமுதிக
- பொதுச்செயலர்
- பிரேமலதா
- எல்.கே.சுதீஷ்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- காதர் மொஹிதீன்
