எடப்பாடியை விஜய் சந்திக்கவில்லை – தவெக நிர்வாகிகள் விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்ததாக வெளியான தகவல் தவறு எனவும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்

Related Stories: