நாளை விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்திற்கு வந்தார் செங்கோட்டையன்!

சென்னை: நாளை விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள நிலையில், சட்டப்பேரவை செயலரை சந்திக்க தலைமைச் செயலகம் செங்கோட்டையன் வந்துள்ளார். புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா மற்றும் அவை நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க செங்கோட்டையன் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: