திருச்சி: முசிறியில் நடந்த சாலை விபத்தில் கல்லுரி மாணவர்கள் மகேஸ்வர தயால் (19) மற்றும் முத்துக்குமரன் (20) நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா அல்லது நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து இறந்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
