தமிழகம் என்ஜின் கோளாறால் 2 மணி நேரமாக நடுவழியில் ரயில் நிறுத்தம் May 06, 2026 சென்னை அரக்கோணம் பெங்களூரு சென்னை: அரக்கோணம் அருகே என்ஜின் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக பிருந்தாவனம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவனம் விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சி,வேதனை அளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்
234 தொகுதிகளிலும் 1,72,26,209 பேர் வாக்களித்த தவெகவுக்கு 34.92% வாக்குகள்: திமுகவுக்கு 24.19%, அதிமுகவுக்கு 21.21% வாக்குகள்
முதல் மாநாடு, கட்சி கொடி, பாடலை அறிமுகப்படுத்திய விழுப்புரம் உள்பட 8 மாவட்டத்தில் தவெகவுக்கு ‘ரெட் கார்டு’ போட்ட மக்கள்: ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை
தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதால் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்: மாநிலங்களவையில் அதிமுக பலம் குறைகிறது
3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் அம்பேத்கர் பற்றிய பாடங்களை சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரியகருப்பன் ஒரு வாக்கு தோல்வியில் குளறுபடி: தபால் வாக்குகள் மாவட்டம் மாற்றி அனுப்பப்பட்டதா? அதிகாலை வரை நடந்த வாக்கு எண்ணிக்கையால் பரபரப்பு