சித்ரா பெளர்ணமி முடிந்து ஊர் செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்!

 

திருவண்ணாமலை: சித்ரா பெளர்ணமி முடிந்து ஊர் செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம். காட்பாடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் செல்லக்கூடிய சிறப்பு ரயிலில் முண்டியடித்து ஏறினர்.

 

Related Stories: