சென்னை: தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதலமைச்சர் பேசியதாவது; “நமது உழைப்பின் பலன் மே 4ம் தேதி கிடைக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும். வெற்றி உறுதி என்பதை கருத்துக்கணிப்பை வைத்து கூறவில்லை கள நிலவரத்தை வைத்து கூறுகிறேன்” என பேசினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரும்: மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தொழில் நாள்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை மே தின பூங்கா
- திமுகா
