சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.