சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மலைக் கிராமத்தில் 100% வாக்குப்பதிவு

 

சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மலைக் கிராமத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கொம்புத்தூக்கி மலை கிராமத்தில் 301 வாக்காளர்கள் உள்ள நிலையில், நேற்று(ஏப்.23) நடைபெற்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 301 வாக்குகளும் பதிவாகின

Related Stories: