சென்னை: கடந்த 2 எம்பி தேர்தல்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்கள் முடிந்த பின்னர் கொடைக்கானல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் மு க.ஸ்டாலின். இந்த மூன்று தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திமுக. இதை அடுத்து தற்போது சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானலுக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
