சென்னை: சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் குடும்பத்துடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்களித்தார். ‘அனைரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
‘அனைரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை தெனாம்பேட்டை
- SIET கல்லூரி
- துணை முதலமைச்சர்
- ஆத்யனிதி ஸ்டாலின்
