தமிழகம் மரக்காணம்: 3,000 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கியது Nov 14, 2023 வனப்பகுதி Marakana தின மலர் மரக்காணம்: மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மரக்காணத்தில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. The post மரக்காணம்: 3,000 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கியது appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்