தமிழகம் தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை Dec 16, 2023 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கடல் தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மின்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் 60.கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மினிபிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. The post தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை appeared first on Dinakaran.
ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்
தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு
தன்வீர் தயானந்த ஜெயந்தி விழாவில் நடிகர் விமல்! ’திருவாசகம்’ ஆடியோ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ புத்தகம் வெளியீடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு