இன்று காலை 31 அறைகள் நிரம்பியதால் வெளியே சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.
