இந்தியா அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு லேசான நில அதிர்வு Dec 14, 2025 அசாம் ஆப்கானிஸ்தான் அசாம்: அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அசாமில் நேற்றிரவு 3.3 என்ற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வும் ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.59 மணிக்கு 3.8 என்ற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வும் உணரப்பட்டது.
எனக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டால் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும்: சுப்ரமணியன் சுவாமி
ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி..!!
கரூர் நெரிசலில் 41 பேர் நசுங்கி உயிரிழந்த விவகாரம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராக சம்மன்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவக்கம் எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ஈரான் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம்
ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை மறுப்பு: பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் எடுத்துச் சென்ற தந்தை: ஜார்க்கண்டில் அவலம்