மணிப்பூரில் கலவரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மணிப்பூரில் கலவரம் தொடர்பாக வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலவரத்தை கட்டுபடுத்த அதிக அளவில் ராணுவத்தை குவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவ பாதுகாப்பு கோரிய வழக்கை ஜூலை 3-ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

The post மணிப்பூரில் கலவரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: