சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில் ரூ.375.40 கோடி வசூலை தாண்டியது..!!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில் ரூ.375.40 கோடி வசூலை தாண்டியது. முதல் 7 நாட்களில் ரூ.375 கோடி வசூலை தாண்டிய முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை ஜெயிலர் நிகழ்த்தியுள்ளது.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில் ரூ.375.40 கோடி வசூலை தாண்டியது..!! appeared first on Dinakaran.

Related Stories: