மற்றொரு காரில் இருந்து கீழே இறங்கிய சாயிஷா என்பவருக்கும், அப்துல் ஹமீத்திற்கும் கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடுபாய் மற்றும் அவரது உறவினர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், குடுபாய் உள்பட இரு தரப்பிலும் காயடைந்தனர். இதுகுறித்து இருதரப்பிலும் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கார்கள் மோதிய தகராறு ஓய்வுபெற்ற ஆய்வாளர் மகன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
