நீலகிரி: தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதன் காரணமாக முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.