ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் போலீசாரிடம் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடினர். கர்நாடகாவின் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது தப்பி ஓடினர். பேருந்தில் அழைத்து வந்தபோது இயற்கை உபாதைக்காக செல்வதாகக் கூறி கைதி சுரேஷ் தப்பியோடினர்.