இந்தியா நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் Jul 01, 2024 இந்தியக் கூட்டணி தில்லி இந்திய கூட்டணி எம். அமலாக்கத் துறை சிபிஐ தின மலர் டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது. The post நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் appeared first on Dinakaran.
தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்
ராஜ்கோட்டில் 27 பேர் பலியான தீவிபத்து மாநகராட்சி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.19 கோடி தங்கம், பணம் பறிமுதல்
மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை
கேரள காங்கிரஸ் தலைவரை மந்திரவாதம் மூலம் கொல்ல முயற்சி? வீட்டுக்கு அருகே தகடுகள் கைப்பற்றப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு
15 நாளில் 10 பால விபத்துகள்பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு