தமிழகம் நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!! Jun 21, 2024 விவசாயிகள் சங்கம் சென்னை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் சென்னை: நெல் விலை கிலோவுக்கு ரூ.1.17 மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆண்டுக்கான நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு ரூ.2,300 என நிர்ணயம் செய்துள்ளது. The post நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.
மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!