மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பது ஆய்வில் அம்பலம்

டெல்லி: மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வரை கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவே கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு. இவ்வாண்டு மருத்துவ மேற்படிப்பு நீட் கட்-ஆஃப் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக ஒன்றிய அரசு குறைத்தது.

The post மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்லூரிகளே லாபம் அடைந்திருப்பது ஆய்வில் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: