அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜியை சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: