மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,098 கனஅடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 கனஅடியில் இருந்து 1,098 கனஅடியாக குறைந்தது. சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 71.02 அடியில் இருந்து 7.109 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 33.64 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கனஅடியாக நீடிக்கிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,098 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: