மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1250 கன அடியாக அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 555 கனஅடியில் இருந்து 1250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடி; நீர் இருப்பு 33.365 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1250 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: