இந்தியா மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!! Aug 10, 2023 மணிப்பூர் இம்பால் தின மலர் இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. The post மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!! appeared first on Dinakaran.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு: கேரள அமைச்சர் கே.ராஜன் குற்றசாட்டு
வயநாடு நிலச்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?: தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!!
தூத்துக்குடி அதிகாரிகள் சொத்து விவரங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி
சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்
தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியவில்லை ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியால் ஆந்திராவில் கஜானா காலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நீட் வினாத்தாள் கசிவு தடுக்க வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வயநாடு நிலச்சரிவில் 340 பேர் பலி; 275 பேரை காணவில்லை நவீன கருவிகளுடன் தேடும் பணி தீவிரம்: 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு
இமயமலையில் பல இடங்களில் நிலச்சரிவு இமாச்சல், உத்தரகாண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: முப்படைகளும் களம் இறங்கின
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ்: மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா துபாய்க்கு தப்பி ஓட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறித்த நேரத்துக்கு வந்தா வெய்ட் பண்ண வேணாம்… பக்தர்களுக்கு செயல் அதிகாரி அட்வைஸ்
மசாலா ஏற்றுமதியில் மாசுப் பிரச்னையை ஒன்றிய அரசு எவ்வாறு கையாள்கிறது: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி