தமிழகம் தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை May 06, 2024 சேலம் சென்னை நீதிமன்றம் தின மலர் சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவருக்கு, தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தகுதி அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு, சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. The post தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!