தமிழகம் கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை Dec 23, 2023 ககன் நினைவு நாள் அரசு மதுரை Kakkan கக்கன் நினைவு நாள்: தின மலர் மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 42வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். The post கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.
தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு
தன்வீர் தயானந்த ஜெயந்தி விழாவில் நடிகர் விமல்! ’திருவாசகம்’ ஆடியோ மற்றும் ‘அருள்மிகு அற்புதங்களும் ரகசியங்களும்’ புத்தகம் வெளியீடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு
திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி