இந்திய பயணத்தை பாதியில் முடித்தார் இஸ்ரேல் அமைச்சர்

டெல்லி: 3 நாள் இந்திய சுற்றுப்பயணத்தை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்திய பயணத்தை பாதியில் முடிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் கோஹென் விளக்கம் அளித்துள்ளார். இன்று டெல்லி வந்த அமைச்சர் கோஹென், இந்தியாவுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

The post இந்திய பயணத்தை பாதியில் முடித்தார் இஸ்ரேல் அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: