தமிழகம் உதகையில் ரூ.10 லட்சம் மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்..!! Feb 26, 2025 உத்தகா உடகா அப்துல் வகாப் சுஜன் மெல்சர்-பால் லக்கி ராஜ் உதகை: உதகையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உயர் ரக கஞ்சா விற்ற அப்துல் வகாப் (34), சுஜன் (35), மெல்சர் -பால் (35), லக்கி ராஜ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post உதகையில் ரூ.10 லட்சம் மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி
மேம்பாட்டு கழகத்தால் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிதி ரூ.50 கோடி விடுவிக்க வேண்டும்: அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாடுங்கள்: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுரை
சிவாஜி கணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவை பார்த்து ஆவேசமாக பேசியதால் என்னை கல்லால் அடித்து திட்டினார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
பொன்னேரி பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் மருத்துவ உதவி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பாடல் காப்புரிமையை இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதில்லை: ஐகோர்ட்டில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வாக்குமூலம்