இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். கடந்த ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி வசூலானது. மாநில அளவில் தமிழ்நாட்டில் கடந்த மாதம் ரூ.10,181 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். இதுபோல் மகாராஷ்டிராவில் ரூ.26,367 கோடி , கர்நாடகாவில் ரூ.12,344 கோடி, டெல்லியில் ரூ.5,635 கோடி வசூலாகியுள்ளது.
The post ஜிஎஸ்டி வசூல் சரிவு appeared first on Dinakaran.