பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்

சண்டிகர்: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 1970-ல் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற பிரகாஷ் சிங் பாதல் இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமை பெற்றார். 1970,1977, 2007, 2012 என ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார்.

The post பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: