பருத்தி, எள் பயிர் சேதம்; நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கரிலான பருத்தி, 20,000 ஏக்கரிலான எள் பயிர் சேதம்; ஏக்கர் பருத்தி பயிருக்கு ரூ.50,000, எள் பயிருக்கு 20,000 நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பருத்தி, எள் பயிர் சேதம்; நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: