தமிழகம் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்: அமைச்சர் சாமிநாதன் Aug 16, 2023 அமைச்சர் சாமிநாதன் சென்னை அமைச்சர் சாமிநாதன் சென்னை: வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். The post வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்