கோவை: கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி முதல் மூடபட்டிரிந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அனுமதி வழங்ககட்டுள்ளது.
The post கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி appeared first on Dinakaran.
