ஏப்.17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக் கவசம் கட்டாயம்

சென்னை: ஏப்.17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக் கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

The post ஏப்.17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக் கவசம் கட்டாயம் appeared first on Dinakaran.

Related Stories: