மதுரையில் வரும் 30-ம் தேதி நடைபெற இருந்த கிரானைட் ஏலம் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி நடைபெற இருந்த பொது ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி நவ.30-ம் தேதி பொது ஏலம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை கிராமங்களில் கிரானைட் குவாரிக்கான ஏலம் நடைபெற இருந்தது.

The post மதுரையில் வரும் 30-ம் தேதி நடைபெற இருந்த கிரானைட் ஏலம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: