திருச்சி குட்ஷெட் பகுதியில் சிஐடியூ தொழிற்சங்க கொடியேற்று விழா

திருச்சி, டிச.16: சுதந்திர போராட்ட வீரரும், சிஐடியூ தொழிற்சங்கத்தின் முதல் பொதுச்செயலாளருமான பி.ராமமூர்த்தி நினைவு தினம் மற்றும் சிஐடியூ அகில இந்திய மாநாட்டு கொடியேற்று விழா குட்செட் பகுதியில் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியூ மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் ராமர், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ரவிக்குமார், ஆனந்தன், தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ரகமதுல்லா, ரமேஷ் தலைமையில் 16 பேர் அச்சங்கத்திலிருந்து விலகி சிஐடியூ சங்கத்தில் இணைந்தனர்.

பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை அணுகும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை எளிதாக பார்வைக்கு தெரியும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தகவல் பலகைகளை அமைக்கவும், எச்சரிக்கை அளிக்கும் வகையில் ஒளிரும் விளக்குகளை அந்த இடத்தில் அமைத்து

தரவும் உத்தரவிட்டார்.

Related Stories: