பொது நூலகம் திறப்பு விழா

மொடக்குறிச்சி, அக்.10: மொடக்குறிச்சி தாலுகா வேளாங்காட்டுவலசு பகுதியில் பொது நூலகம், தபால் அலுவலகம் மற்றும் தனியார் வங்கி ஏடிஎம் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.  விழாவுக்கு என்.ஆர். அன்கோ நிறுவனர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தபால் அலுவலக உதவி மேலாளர் பரமேஸ்வரன் தபால் அலுவலகத்தையும், எஸ்.கே.எம் நிறுவனர் மயிலானந்தம் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தையும், தனியார் வங்கி மேலாளர் செல்வராஜ் பொது நூலகத்தையும் திறந்து வைத்து பேசினர்.

Advertising
Advertising

Related Stories: