நெய்யாற்றின்கரையில் சிவஜி ராயல் என்பீல்டு ஷோ-ரூம் திறப்பு விழா

அருமனை, ஏப். 25: நெய்யாற்றின்கரையில்  சிவஜி ராயல் என்பீல்டு ஷோ-ரூம் திறப்புவிழா நடந்தது. ஷோ-ரூமை  நெய்யாற்றின்கரை தொகுதி எம்எல்ஏ ஆன்சலன், ராயல் என்பீல்ட் மண்டல மேலாளர்  பினோய் விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் நெய்யாற்றின்கரை  நகராட்சி தலைவர் ஹீபா, துணைத்தலைவர் ஷிபு, கவுன்சிலர் பிரவின், பாஜ தேசிய  கவுன்சில் உறுப்பினர் கரமனை ஜெயன், சிவஜி குரூப் சேர்மன் டாக்டர் சிவஜி  ெஜகநாதன், சிவஜி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சிவன் சிவஜி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: