புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி பட்டாலியன் காவலர் யுவராஜ் (30) உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: