தமிழகம் போலி பட்டா வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் மதுரை மண்டல தலைமையிடம் துணை வட்டாட்சியர் கைது Mar 25, 2023 மதுரை மண்டலத் தலைமையகம் போலி பட்டா வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் மதுரை மண்டல தலைமையிடம் துணை வட்டாட்சியர் கைது செய்துள்ளனர். முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் கடச்சனேந்தலில் நில அபகரிப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸ் மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு