தமிழகம் சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிர்வாக அலுவலர் கைது Mar 24, 2023 சிதம்பரம் கடலூர்: சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் செய்ய சுரேஷிடம் லஞ்சம் வாங்கியபோது புகழேந்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி