பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேச்சிப்பாறையை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: