தமிழகம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் பலி Mar 13, 2023 வடபரட்டியூர் பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அறையில் வைத்திருந்தவெடியை பயன்படுத்த எடுத்து சென்றபோது வெடித்ததில் மணி என்பவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்